Siva Sri. Muthukkumarasamykurukkal Rajasegaran

Muthukkumarasamykurukkal Rajasegaran

Date of Birth: 28 April 1961 - Deceased: 02 November 2024

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வாழ்விடமாகவும், Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட கொண்ட திரு. வே. முத்துக்குமாரசாமிக்குருக்கள் ராஜசேகரன் அவர்கள் 02-11-2024  சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஸ்வர்க்கஸ்ரீ வேதாரண்யேஸ்வரக் குருக்கள் (சுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய பரம்பரை முன்னாள் குரு)-ஸ்வர்க்கமதி வீணாகானவிதூஷணி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஸ்வர்க்கஸ்ரீ. சிவஸ்ரீ.வே.முத்துக்குமாரசாமிக்குருக்கள் (V. M. சர்மா மாஸ்டர்-முன்னாள் ஆசிரியர் விக்டோரியா கல்லூரி)- ஸ்ரீமதி.ஜெகதாம்பாள் தம்பதிகளின் மூத்தமகனும்,

ஸ்ரீமதி ரத்னா அவர்களின் அன்புக் கணவரும்,

வேதா, வாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்து அவர்களின் பாசமிகு மாமனாரும்,

சிவஞான சேகரன் (சங்கர்), உமா, விஜயசேகரன் (ஈசன்), சாந்தி, இந்து சேகரன் (செல்வன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சுகந்தி,கௌசி, அபர்ணா, வாசு, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜி ஜெகதீஸ்வரன், சுபா சந்திரசேகரன், கிரி சாம்பசிவயர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

பார்வை:-

Saturday, 09 Nov 2024   3:00 PM - 7:00 PM

Capital Funeral Home & Cemetery

3700 Prince of Wales Dr,Nepean, ON K2C 3H2, Canada

கிரியை:-

Sunday, 10 Nov 2024  9:00 AM - 11:00 AM

Capital Funeral Home & Cemetery

3700 Prince of Wales Dr,Nepean, ON K2C 3H2, Canada

தகனம்:-
 
Sunday, 10 Nov 2024  11:00 AM

Capital Funeral Home & Cemetery

3700 Prince of Wales Dr,Nepean, ON K2C 3H2, Canada

 

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Sharing our thoughts and prayers with you all in this difficult time. Om Shanthi"
- Ramalingam  (Canada , 06/11/2024 14:09)
"Sharing our thoughts and prayers with you all in this difficult time. Om Shanthi"
- Ramalingam  (Canada , 04/11/2024 14:40)
"ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி. "
- சத்தியமூர்த்தி  (இலண்டன் , 04/11/2024 08:38)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2024 07:18)