Mrs. Muthukkumaru Kamaladevi

Muthukkumaru Kamaladevi

Date of Birth: 02 April 1935 - Deceased: 14 May 2024

யாழ். ஏழாலை மேற்கு கேசாவத்தையைப் பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும கொண்ட திருமதி. முத்துக்குமாரு கமலாதேவி அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசண்முகம் - ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்குமாரு அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரி, நந்தினி, நந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஶ்ரீஸ்கந்தகுமார், ஶ்ரீதரன், ஜெயவதனா, தேவகுஞ்சரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், தெய்வநாயகி ஆகியோரின் சகோதரியும்,

மாதுமை-மயூரன், பிரணவன், சுவேதன்-காயத்திரி, சிவானி-சிவசன், சரண்யன், யதுர்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆத்விக், கனிரோன், அக்‌ஷரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 16-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2024 04:00)