Mrs. Muthukkutty Soundarippillai

Muthukkutty Soundarippillai

Date of Birth: 18 July 1934 - Deceased: 26 May 2026

திருகோணமலை - சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், நிலாவெளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முத்துக்குட்டி சவுந்தரிப்பிள்ளை அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முத்துக்குட்டி அவர்களின் அன்பு மனைவியும்,

சண்முகராசா, பாக்கியராசா, சிவனேசராசா, பத்மலோஜினி, புஸ்பலோஜினி, காலஞ்சென்ற பத்மராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவானிதேவி, சாந்தகுமாரி, வசந்தாதேவி, தேவராஜன் (குணாளன்), சந்திரமோகன் ஆகியோரின் மாமியாரும்,

ரத்னதாஸ், காலஞ்சென்றவர்களா கந்தையா,கனகம்மா, பார்வதிப்பிள்ளை, நாகராசா, பாக்கியம் ஆகியோரின் சகோதரியும்,

சஜிதன், மைதிலி, நிலக்க்ஷன், வைஸ்ணவி, கௌதமன், கௌதம், அஸ்வினி, மாதங்கி, ஹர்க்ஷியா, பிரணவன், ஸ்வேனி, தனேஸ்வரன், அர்ஜ்ஜூ, நிரோஷன் அங்கிற், குகசாந்தி, கீர்த்திகா, மிதுசனா ஆகியோரின பேத்தியும்,

க்ஷஸ்வின், தனனியா, சுவஸ்திகா, ஆதிஸ், பிரத்யு, அதித்யு, சிவை, வைதிகை, அகனன், மௌக்ஷமி, வேலன், ஆலறி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 04:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நிலாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 78 651 0599

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/05/2026 00:00)