Mr. Muthukrishna Thambithurai Pathmanathan

Muthukrishna Thambithurai Pathmanathan

Date of Birth: 01 February 1943 - Deceased: 26 June 2025

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துகிருஷ்ணா தம்பித்துரை பத்மநாதன் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுதீவு கிழக்கை சேர்ந்த திரு. திருமதி சின்னத்துரை (விதானையர்) தம்பதியினரின் மருமகனும்,

மங்கையற்கரசி (மங்கை அம்மா) அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-06-2025 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2025 04:00)