திரு முத்துக்குமாரசாமி திலீபன்
(முகாமையாளர்,கொழும்பு பங்குச் சந்தை-யாழ்ப்பாணம்)
தோற்றம்: 24 செப்டம்பர் 1979 - மறைவு: 11 டிசம்பர் 2019
மருத்துவமனைச்சாலை அச்சுவேலியைப் பிற்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரசாமி திலீபன் அவர்கள் 11-12-2019ம் திகதி புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார்,அச்சுவேலி முத்துக்குமாரசாமி(இளப்பாறிய அதிபர்)-சரஸ்வதி(இளப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,
அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தவரத்தினம்-ஈஸ்வரிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுறேகாவின் அன்புக் கணவரும்,
சபினயா,யதுசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராகுலன்(ஆசிரியர்-சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி),கவிதா(பிரதி அதிபர்-இடைக்காடு மகா வித்தியாலயம்),ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சுகிதா-சர்வநாதன்,சுதன்,லலீசன்(பிரதி அதிபர்-கோப்பாய் ஆசிரிய கலாசாலை),ரேவதி(ஆசிரியர்-இராமநாதன் கல்லூரி,சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின்,இறுதிக்கிரியைகள்12-12-2019ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியறவில் ஆஸ்பத்திரி வீதி,அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அச்சுவேலி முழக்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆஸ்பத்திரி வீதி தகவல்;
அச்சுவேலி குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2019 12:38)
