திரு. முத்துக்குமாரு கணேசன் (ஓட்டுக்கார கணேசன்)

முத்துக்குமாரு கணேசன் (ஓட்டுக்கார கணேசன்)

மறைவு: 08 பெப்ரவரி 2026

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், முல்லைப்பிளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரு கணேசன் அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தியாகலட்சுமி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சரஸ்வதி மற்றும் மாணிக்கம், காலஞ்சென்ற திருநீலகண்டன், சபாரத்தினம், சுந்தரலிங்கம், சிவஞானம் (இளைப்பாறிய அதிபர்), விஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சபாரட்னம் மற்றும் இராஜேஸ்வரி, தியாகராசா, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/02/2026 00:00)