திரு முத்துக்குமாரு கிருபானந்தா
தோற்றம்: 19 டிசம்பர் 1954 - மறைவு: 27 ஜூன் 2022
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு கிருபானந்தா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவகாமசுந்தரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பத்மாவதி(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும்,
யோகானந்தா, காலஞ்சென்ற நித்தியானந்தா மற்றும் பிரம்மானந்தா, ஸ்ரீகாயத்ரி, உருத்திரானந்தா, கோவிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் தனபாலசந்திரன், காலஞ்சென்ற கனகசபாபதி மற்றும் பாலசரஸ்வதி, பாக்கியராசா, கமலாவதி, விமலாவதி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
www.tamilthakaval.org
