Mr. Muthukumaru Vaitheeswaran

(முன்னாள் உதைபந்தாட்ட வீரர், ஜொலிஸ்ரார், முன்னாள் மரக்காலை உரிமையாளர், மயிலிட்டி, இலங்கை)

Muthukumaru Vaitheeswaran

Date of Birth: 10 April 1951 - Deceased: 22 July 2024

யாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், Toronto, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரு   வைத்தீஸ்வரன் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு  - இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், 

காலஞ்சென்ற முனியையா - மகேஸ்வரி  தம்பதிகளின் மருமகனும்,

இரத்தினேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கதிரமலை, நடராஜா, அருந்தவம்,  அருளானந்தம்  ஆகியோரின்  அருமைச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், புவனேஸ்வரி,  நகுலேஸ்வரி, இராஜகோபால், மேனகேஸ்வரி,  இராசதுரை, மற்றும் பேரின்பநாயகி (கனடா),  ஜெயகௌரி (பிரான்ஸ்), சந்திரேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலீபன் (கனடா), தீபிகா (இங்கிலாந்து), சுஜீபன் (கனடா), தினேசன் (கனடா), அஜித்தன் (கனடா) ஆகியோரின் ஆருயிர் தந்தையும், 

விவிதா,  சயந்தன், சுபிதா,  அச்சுதை,  சனுஷிகா  ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திவிஷன், தியானா, ஷாலினி, ஹன்ஷினி, கிஷான், கிஷானி, சுயானி, விதுன், கவின்,  டனிகா, ஆதவ், அபினவ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின்  புகழுடல் AJAX CREMATORIUM & VISITATION CENTER (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் 27-07- 2024  சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரையும், 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடைபெற்று முற்பகல் 11.00 மணியவில் தகனம் செய்யப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


" ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து ஓம் சாந்தி சாந்தி சாந்தி "
- Ketheeswaran  (France , 29/07/2024 20:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2024 02:45)