திரு. முத்துலிங்கம் ஜெயகரன்
தோற்றம்: 14 பெப்ரவரி 1973 - மறைவு: 16 மார்ச் 2022
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயகரன் அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பரராஜசிங்கம் சிவஞானமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சஜித்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தேனுஜா, சோபியா, நிஷ்கா, நினிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயமலர் (இலங்கை), காலஞ்சென்ற ஜெயரூபன் (பிரித்தானியா), ஜெயதரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன், சோபனா, சுதாயினி, ராஜ், ஜீவா, காலஞ்சென்றவர்களான தர்மினி, சயிலா மற்றும் விஜியதாரணி, மோகன், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி, யசோ, குமார், துவாரகா, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,
அருளானந்தசிவலிங்கம் கலைவாணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mr. Muthulingam Jeyakaran, who was born in Velanai East, Ward No. 3, Jaffna, and lived in London, UK, passed away peacefully and was embraced by God on Wednesday, 16 March 2022.
He is the beloved son of the late Muthulingam and Packiyalakshmi.
Loving son in law of Pararajasingam and Sivagnanamalar.
Beloved husband of Sajitha.
Ever loving father of Thenuja, Sophia, Nishka and Ninika.
Kind and Loving brother of Jeyamalar (Sri Lanka), Jeyaruban (UK) (deceased) and Jeyatharan (UK).
Loving brother in law of Balachandran, Shobana, Suthayini, Raj, Jeeva, the late Tharmini and Saiyila, and also of Vijiyatharani, Mohan and Niranjan.
Also, the loving brother in law (Sahalan) of Suganthi, Yaso, Kumar, Dwaraga and Dharshika.
Affectionate nephew of Arulananthasivalingam and Kalaivani.
We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by:- The Family
www.tamilthakaval.org
