திரு. முத்துலிங்கம் கேசவன்

முத்துலிங்கம் கேசவன்

தோற்றம்: 20 நவம்பர் 1982 - மறைவு: 23 ஏப்ரல் 2024

யாழ். கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு முத்துலிங்கம் கேசவன் அவர்கள் 23-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.

அன்னார் முத்துலிங்கம் - பரமேஸ்வரி அவர்களின் பாமிகு மகனும்,
 
செப மரியதாஸ் - ஜீவரணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
ஜெனிற்ரா அவர்களின் பாசமிகு கணவரும்,
 
பி அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
முகுந்தன், சுகிர்தா, சத்தியா, வித்தியா,  ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
துஷ்யந்தன், பிரதீபன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
 
சர்வானந்தம், பாஸ்கரன், விஜயலக்ஷ்சுமி, ராஜேஸ்வரி, ஆகியோரின் பெறாமகனும்,
 
தர்முஷா, பானுஷா, சஞ்ஜிர், பிறஜன், அஸ்வின், நிஷாந்தன், அஞ்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
தங்கேஸ்வரலிங்கம், கெம்பராஜ், சுந்தரலிங்கம், நகுலேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ராஜேஸ்வரன், பாக்கியம், பூமணி, பேபி ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
விதுஷன், விபூலன், விபர்னா, சனீத்தா, தரணிகா, சஜீவன், சாருகா, சாருஜன், பேபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மிதுன், சித்திரன், மிதுஷா, ஜெனி, கோபிநாத், கஜன், ஜெஸ்ரினா, நிவேதா,நாகதாஸ், சசிகரன், சுரேஸ்குமார், தருசினி, சிவநந்சினி, ராதிகா, ஜெயமதி, வசந்தன் ஆகியோரன் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  Aeterna Funeral Home (55 Rue Gince Montreal, QC, H4N 1J7) இல் அமைந்துள்ள காலை 9:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று 4:00 மணியளவில் தகனம்  செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2024 06:09)