Mr Muthulingam Kirupatheeswaran
(Senior Technical Officer RDA)
Date of Birth: 18 March 1967 - Deceased: 23 July 2026
யாழ்ப்பாணம் கைதடிவடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்துலிங்கம் கிருபாதீஸ்வரன் அவர்கள் 23-07-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் நவமணி தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற ஐங்கரமூர்த்தி மற்றும் ஜெயராணி தம்பதியரின் அன்பு மருமகனும்,
தர்ஷினி (கொ /அல்-அமீன் வித்தியாலய ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
கொழும்பு பரிதோவின் கல்லூரியின் மாணவர்களான கோபிசேசவன், விசாகன், விதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோதீஸ்வரன்(கனடா), யுவிந்தீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஆனந்தி(கனடா), சிசக்தி)கனடா), சாந்தினி(கொ / புனித அந்தோனியர் மகாவித்தியாலய ஆசிரியை), தருமானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 26-07-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் 1:00 மணி வரை பார்வைக்காகவும் ஈமைக்கிரியைக்காகவும் வைக்கப்பட்டு பின்னர் 2:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 958 8406, +94 77 931 7479
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2026 01:05)
