Mrs Muthulingam Premawathy

Muthulingam Premawathy

Deceased: 27 January 2020

திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப் பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் தற்போது கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி முத்துலிங்கம் பிறேமாவதி நேற்று (27.01.2020) திங்கட்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

 வல்லிபுரம் முத்துலிங்கத்தின் அன்பு மனைவியும்,

 சந்திராவதி (குஞ்சு), கருணாகரன் (இந்தியா), காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

 பிரியதர்சினி (நோர்வே). காலஞ்சென்றவர்களான வாணிதாசன் (வவா), பிரியதாசன் மற்றும் பிருதிவிராஜ் (ஸ்ரூடியோ ராஜ்), ஆகியோரின் அன்புத்தாயாரும்,

 குபேந்திரன் (நோர்வே). பாசமலர். மேனகா ஆகியோரின் மாமியாரும்,

 கிருசனாவின் (தமிழ்) அப்பம்மாவும். வினோஜன். விவேகா ஆகியோரின் அம்மம்மாவும்,

 பாக்கியம், காலஞ்சென்ற திரவியம் மற்றும் வைத்திலிங்கம் (விறுமர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 சிவாந்தியின் மச்சாளும் சதீஸ். பிரதீஸ் ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.01.2020) செவ்வாய்க்கிழமை இல.07. வராகி அம்மன் வீதி, கொக்குவில் மேற்கில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 2.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர் 
இல.07, வராகி அம்மன் வீதி,
கொக்குவில் மேற்கு.
+94 77746 4747, +94 77 927 1613

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2020 04:35)