திரு. முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன்
தோற்றம்: 12 டிசம்பர் 1963 - மறைவு: 25 டிசம்பர் 2021
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertalஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ராதாகிருஷ்ணன் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துலிங்கம், சோதிபிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அருமைக் கணவரும்,
பிரவீனன், பிரவீனா, பிரஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகராணி, நந்தினி மற்றும் ரகுச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 06 January 2022 12:00 Noon - 2:00 PM
Parkplatz vom Friedhof Norrenberg in Wuppertal-Heckinghausen Theodor-Fontane-Straße 52, 42289 Wuppertal
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2022 07:46)
