திரு முத்துலிங்கம் சத்தியசீலன்
(முன்னாள் சக்தி ரேடர்ஸ் VRN Brothers கொழும்பு , Caaveri Enterprises and Naresh Enterpriss உரிமையாளர், பிர்ரபல வர்த்தகர்)
தோற்றம்: 03 மே 1970 -
மறைவு: 21 செப்டம்பர் 2026
யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியசீலன் முத்துலிங்கம் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,
முத்துலிங்கம் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசரட்ணம், காலஞ்சென்ற இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செட்டிகுளத்தைப் பிறப்பிடமாக கொண்ட நளினா அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷாலி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனசீலன்(Doctor), வரதசீலன்(Doctor), மனோசீலன்(Caaveri Enterprises, உரிமையாளர்), விஜியசீலன்(SPI Sea, USA) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
வானதி(வானி), அர்பனா (வாபி), ஜெயந்தினி(ஜெனா ), அஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரா , கெளரி, ரஞ்சன், செல்வன்(Eraa Supermarket, உரிமையாளர்கள்), ரஞ்சி, தங்கா , ரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆராதனா , ஆதித்தியா , ராம், ஷிவானி, ஷிவ்யா , ஸ்ரேயா , ரம்பா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக AJAX Crematorium and Visitation Centreல் 23-09-2026 புதன்கிழமை மாலை 5:00மணி முதல் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 24-09-2026 வியாழக்கிழமை காலை 8:00-9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று 11:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 23 Sep 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finely Ave, Ajax ON L1S 2E3 , Canada
பார்வைக்கு :-
Thursday, 24 Sep 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finely Ave, Ajax ON L1S 2E3 , Canada
கிரியை:-
Thursday, 24 Sep 2026 9:00 AM - 10:30 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finely Ave, Ajax ON L1S 2E3 , Canada
தகனம்:-
Thursday, 24 Sep 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finely Ave, Ajax ON L1S 2E3 , Canada
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு மாதகல்.கொம் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மனோ - தம்பி Mobile : +1 647 280 8529
வரதன் - தம்பி Mobile : +1 416 648 1431
ரஞ்சன் - மைத்துனர் Mobile : +1 416 897 8067
செ ல்வன் - மைத்துனர் Mobile : +1 416 897 8110
www.tamilthakaval.org