திருமதி. முத்துலிங்கம் வரதலட்சுமி (வரணம்)

முத்துலிங்கம் வரதலட்சுமி (வரணம்)

தோற்றம்: 27 மே 1945 - மறைவு: 12 ஏப்ரல் 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை - பத்தினிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாராயணபிள்ளை முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசன் (சிவா- கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

கலாநிதி (சுதா- கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சயனுசா செஷாந்த், விவேக் யசிக்கா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பாலசுப்பிரமணியம் மற்றும் நடராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோரஞ்சிதம் (கனடா), பத்மாவதி (இந்திரா-இலங்கை), வதனி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை (ஆசிரியர்), புனிதவதி (பூமணி), அருளலிங்கம் (கிராம சேவையாளர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இரட்னசபாபதி (ஆசிரியர்), மார்க்கண்டு மற்றும் லோகநாயகி (ஆசிரியர்- கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தையா, அன்னலட்சுமி (கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

விஜிதா (கனடா), பிரதீபன் (கனடா), விஜயந்தி (பிரித்தானியா), விஜிதா (பிரித்தானியா), நிருஜன் (ஜேர்மனி), விதுசன் (ஜேர்மனி), அஸ்வினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-04-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 - 11:00 மணி வரையும் St John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2025 04:00)