Mr. Muthulingham Sellathurai
(Prima Ceylon (Private) Ltd Trincomalee)
Deceased: 28 July 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், மாதகல், அச்செழு தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. முத்துலிங்கம் செல்லதுரை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை - காந்திமதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், செல்வத்துரை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்புத் தம்பியும்,
தர்மலிங்கம் அவர்களின் அண்ணாவும்,
அன்னலக்ஸ்மி அவர்களின் ஆருயிர் கணவனும்,
செல்வஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மயூரன், கோபிநாத், நிஷாந் ஆகியோரின் அன்பு அப்பாவும்,
துர்க்கா, துபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஆரூஸ், ஆதீஸ், அகர்வின், கரிகாலன், இலக்கியா ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-08-2026 சனிக்கிழமை மாலை 6:00 - 9:30 மணி வரையும், 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:30 - 4:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911, woodbine Ave) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
