திருமதி. முத்துமலர் விஜயரட்ணம்

முத்துமலர் விஜயரட்ணம்

தோற்றம்: 29 செப்டம்பர் 1946 - மறைவு: 07 பெப்ரவரி 2025

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா - Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துமலர் விஜயரட்ணம் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று Coventry இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

 காலஞ்சென்ற முத்துகந்தையா - நீலாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா விஜயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன் (பிரித்தானியா), ஸ்ரீஹரன் (பிரித்தானியா), ஜெயசித்ரா (பிரித்தானியா), வசிஹரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயூரன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராஜேந்திரம், குணதிலகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெகநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இந்திராணி (அவுஸ்திரேலியா), சந்திரகாந்தா (பிரித்தானியா), அரியரட்ணம் (பிரித்தானியா), கோபிநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வித்யன், ஆதித்யன், அஸ்வின் ஆருஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-02-2025 வௌ்ளிக்கிழமை காலை 8.30 - 10.30 மணி வரை Standard Triumph Club (Herald Ave, Coventry CV5 6UB, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.45 மணியளவில் புகழுடல் Canley Crmatorium (180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)