திரு முத்துச்சாமி கணேசன்(ஓய்வு பெற்ற உப அதிபர் யாழ.வசாவிளான் மத்திய கல்லூரி

(ஓய்வு பெற்ற உப அதிபர் யாழ.வசாவிளான் மத்திய கல்லூரி)

முத்துச்சாமி கணேசன்(ஓய்வு பெற்ற உப அதிபர் யாழ.வசாவிளான் மத்திய கல்லூரி

தோற்றம்: 15 அக்டோபர் 1935 - மறைவு: 28 ஜூலை 2020

யாழ்.புத்தூரைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு, Perth,Australia ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துச்சாமி கணேசன்(ஓய்வு பெற்ற உப அதிபர் யாழ.வசாவிளான் மத்திய கல்லூரி) அவர்கள் குறுகிய காலம் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் 28-0702020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இரவு  Perth ,அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துச்சாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கருகம்பனையைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற இலங்காதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,


வரதன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி, ஆரூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தீபன் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சிற்றம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கம்மா சிற்றம்பலம், அம்பிகாதேவி தவராஜசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி திருநாவுக்கரசு, பத்மநாதன், வடிவாம்பிகை குணரட்ணம், நாகேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நகுலேஸ்வரன், உதயகுமார், கலாவல்லி, சிவனேஸ்வரி, கிருபாலினி, ரேவதி, பரிமளம், காலஞ்சென்றவர்களான ராஜ்குமார், இந்துமதி ஆகியோரின் சிறிய தந்தையும்,

நிகேதினி, நளாயினி, சுசீகரன், சுதர்சன் காலஞ்சென்ற கோகுலன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

பாமினி, சௌமினி, பாலஸ்கந்தன், நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

 தகவல்:-

 

நிகழ்வுகள்:-

நேரடி ஒளிபரப்பு:-

24th Aug 2020 11:00 AM
 
பார்வைக்கு :-
 
Monday, 24 Aug 2020 12:00 PM - 1:00 PM
Purslowe & Chipper Funerals Myaree
103 Norma Rd, Myaree WA 6154, Australia
 
கிரியை:-
 
Monday, 24 Aug 2020 11:00 AM - 12:00 PM
Purslowe & Chipper Funerals Myaree
103 Norma Rd, Myaree WA 6154, Australia
 
தகனம்:-
 
Monday, 24 Aug 2020 1:30 PM
Fremantle Cemetery
Carrington Street &, Leach Hwy, Palmyra WA 6157, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
வரதன் - மகன் Mobile : +61 42 191 4254 
கவிதா - மகள் Mobile : +61 43 174 5937 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2020 03:13)