Mr. Muthusamy Krishnasamy (Samyyar)
Date of Birth: 18 July 1965 - Deceased: 26 August 2024
கண்டி கலஹாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பூலோன்மினில்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துசாமி கிருஸ்ணசாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை Maison Funeraire Drancy(41-43 Rue Anatole France, 93700 Drancy) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2.15 மணியவில் Crematorium Tremblay-en-France (93290 Tremblay-en- France)புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
