திரு. முத்துசாமி கிருஷ்ணசாமி

முத்துசாமி கிருஷ்ணசாமி

தோற்றம்: 29 ஜனவரி 1949 - மறைவு: 10 செப்டம்பர் 2024

கொழும்பைச் சேர்ந்த திரு. முத்துசாமி கிருஷ்ணசாமி அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின், புகழுடல் 11-09-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-09-2024 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகளுடன் ஆரம்பித்து நல்லடக்கத்திற்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest in peace thatha"
- Nishanthan krithi  (United arab emirates , 13/09/2024 04:46)
"Rest in peace"
- Avishan (Canada, 12/09/2024 08:09)
"Rest in peace Thatha."
- Nishanthan krithi (United arab emirates, 12/09/2024 07:44)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2024 19:10)