Mr. Muthusamy Krishnasmy
Deceased: 26 August 2024
கண்டி-புசல்லாவையைப் பிறப்ிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமி கிருஸ்ணசாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2024 திங்கட்கிழமை பிரான்ஸில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
முகவரி:-
இல-21, மெராயா பசார், லிந்துலை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2024 04:00)
