திரு. முத்துச்சாமி பழனிச்சாமி (நித்தி)

முத்துச்சாமி பழனிச்சாமி (நித்தி)

தோற்றம்: 04 மே 1963 - மறைவு: 28 செப்டம்பர் 2026

யாழ். சிவன் கோவில் வடக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துச்சாமி பழனிச்சாமி அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி - ஞானம்மாள் தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சீதாராம் - அமராவதி தம்பதியினரின் மருமகனும்,

சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகன் (இலண்டன்), வேணுஜன் (ஆசிரியர்- கிளி. மத்திய கல்லூரி), சிறிபிரகாஷ் (இலண்டன்), ஜெயபிரகாஷ், வைஸ்ணவி ஆகியோரின் அன்பு தந்தையும்,

கிந்துஜா, இந்துகா, ஆஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகானா, அகானுஜன், அகான் ஆகியோரின் அன்பு பேரனும்,

நரசிங்கபெருமாள், ராஜேஸ்வரி, பத்மினி, விமலாம்பிகை ஆகியோரின் உடன் பிறந்த சகோதரனும்,

மகேந்திரன், ராயு, பாலு, கிரிஷா, சாரதாதேவி, நாகஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லட்சுமி, அர்சுனன், திருப்பதி, குணநேசன், வசந்தி, ஜெயந்தி, திலகவதி, ராதாகிருஷ்ணன் (கண்ணன், இலண்டன்), காலஞ்சென்றவர்களான ரவி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-09-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 498, மானிப்பாய் வீதி,

யாழ்ப்பாணம்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 382 4636
+94 75 075 8631

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2026 00:00)