திரு. முத்துசாமி பிள்ளை பெரியசாமி பிள்ளை
(New Sappahire Medicals, Colombo-15)
தோற்றம்: 21 நவம்பர் 1946 - மறைவு: 27 ஜனவரி 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர், வளமுயைான் கோத்திரம் திரு. முத்துசாமி பிள்ளை பெரியசாமி பிள்ளை அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.35 மணியளவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கலஹா ஜெயலட்சுமி ஸ்டோர்ஸ் மா.முத்துசாமிபிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் நா.பெரியண்ணன் பிள்ளை - முத்தம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயமாலா, உமாதர்ஷினி, பிரபாகரன் (New Sappahire Medicals, Colombo-15) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
முரளிதரன் (Central Agency, கொழும்பு-12), மணிவண்ணன் (Shree Pharma, கொழும்பு-13), வித்யா ஆகியோரின் மாமனாரும்,
மாரியாப்பிள்ளை (சுப்ரமணியம், கண்டி), காலஞ்சென்ற லோகநாதன், இந்திராணி (திருச்சி), காலஞ்சென்ற பாலசண்முகநாதன் (JLS, கலஹா), சந்திரசேகரன் (திருச்சி) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற கருப்பையா, நல்லதம்பி (கண்டி), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், செல்வராஜ், ஜெயக்குமார் (முத்துமாரி ஸ்டோர்ஸ், கண்டி) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
செல்லம்மாள், ஜெயலஷ்மி, வைத்திலிங்கம் (திருச்சி) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை - மீனாம்பாள் (உடபுஸ்ஸலாவ), காலஞ்சென்ற பொன்னுசாமிபிள்ளை - பார்வதி, காலஞ்சென்ற நடேசன் - பாப்பாத்தி அம்பாள் (வித்யா ரேட் சென்டர், கொழும்பு-11) ஆகியோரின் சம்பந்தியும்,
சுராஜீவ், ஜீலக்ஷி ஆகியோரின் பாட்டனாரும்,
சம்யுக்தா, விதுன்ராஜீ, யதுஶ்ரீ, பிரத்தீவ், பிரணவ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-01-2026 புதன்கிழமை காலை 7.00 மணியளவில் இல-81/9, இசிபத்தன மாவத்தை, கொழும்பு-05 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-01-2026 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று,மதியம் 1.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
