திரு. முத்துசாமி ரவிராஜ்

முத்துசாமி ரவிராஜ்

மறைவு: 07 ஏப்ரல் 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் மானிப்பாய் ஆனந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமி ரவிராஜ் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துசாமி - இராஜேந்திராதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற றாஜூலா, ராஜ்கவி, நவஜீவன், சுஜீவன், றபேஷன், றஜீஸ், றஜீற் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீனியன் மோகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சசிந்தா, காசினி, ஜெயவதனி, துசியந்தனி, கயந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹம்சிகா, ரிஷிக்கா, துர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரதுஷா, பிரபாகரி, தேஸ்வின், கபிலேஸ்வின், கம்சிகன், திலக்சிகன், யனோர்சன், நிசானா, கவின்சன், றித்திஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2026 00:00)