Mr. Muthusamy Thirunavukkarasu
Date of Birth: 16 September 1940 - Deceased: 12 December 2022
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி West Ryde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி திருநாவுக்கரசு அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி (அகில்), மதனி (மேகலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகுலன், மாயா, ஜெகுலன், மரியா, கோகுலன் நிரோசா, கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அரன், நிலா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
www.tamilthakaval.org
