Mr. Muthuthambi Dharmaratnam

Muthuthambi Dharmaratnam

Date of Birth: 31 October 1933 - Deceased: 08 June 2025

திரு. முத்துத்தம்பி தர்மரட்ணம் அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 91வது வயதில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரஸ் அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, ஜெகன், பரதன், கீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தன், ட்லொட்லோ, கவினி, பிரசாந்த், ஷாமினி, ரியான், அமானி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சோதிரட்ணம் அவர்களின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-06-2025 திங்கட்கிழமை மதியம் 1:30 மணியளவில் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2025 04:00)