திரு முத்துதம்பி இரத்தினசிஙகம்

முத்துதம்பி இரத்தினசிஙகம்

மறைவு: 29 ஏப்ரல் 2020

யாழ்.அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி

இரத்தினசிங்கம் அவர்கள் 29.04.2020ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்செனற முத்துத்தம்பி தங்கச்சிப்பிள்ளை அவர்களின் சிரேஸ்ர புத்திரரும்,

வதனலோயினின் அன்புக்கணவரும்,
 
யசோதா,தீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
குலசிங்கம்,காலஞ்சென்ற பாலசிஙகம் மற்றும் ஞானேஸ்வரி(ராணி),இராஜேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-ஞானேஸ்வரி(ராணி): 905 946 9413

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2020 01:21)