திரு முத்துத்தம்பி கதிர்காமநாதன்
(இளைப்பாறிய அதிகாரி , இலங்கை புகையிரத சேவைகள்)
தோற்றம்: 17 மே 1930 - மறைவு: 25 டிசம்பர் 2018
யாழ்/வறுத்தலை விளானை பிறப்பிடமாகவும் எடிசன், நியுஜெர்சியை வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி கதிர்காமநாதன் அவர்கள் 25-12-2018ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, சிவஞானபதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம்சென்ற செல்லத்துரை, அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களபூபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
விநாயகமூர்த்தி(கொழும்பு) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கதிரினி(மாலி) மற்றும் கதிரவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகாந்தன்(ராஐன்,காந்தன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
அருண்(Software Engineer) மற்றும் அபிராமி (Fairleigh Dickinson University) ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலம்சென்றவர்களான திருமதி சௌபாக்கியவதி இராசரத்தினம், திருமதி மகேஸ்வரி துரைராஜா, இராசரத்தினம் செல்லத்துரை மற்றும் கந்தசாமி செல்லத்துரை, திருவோணம் விநாயகமூர்த்தி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னார் இலங்கை புகையிரத இலாகாவில் பணிபுரிந்து இளைப்பாரியாவரும் யாழ் இந்துக்கல்லுரி, கொழும்பு ரோயல் கல்லுரி பழைய மாணவரும், சிறந்த உதைபந்தாட்ட வீரரும் ஆவர்.
பார்வைக்கு:
வெளிக்கிழமை 12/28/2018, 06:00பி.ப — 08:00பி.ப
The Hindu Funeral Home
75 Woodbridge Avenue
Highland Park, NJ 08904
732-513-3416
கிரியை/தகனம்:
சனிக்கிழமை 12/29/2018, 09.00மு.ப– 11.00மு.ப
Franklin Memorial Park
1800 Rt 27
North Brunswick, NJ 08902
தொடர்புகளுக்கு:
கதிரினி(மாலி) 732-985-5544(H), 201-741-3424(M) - USA
காந்தன் - 201-741-3256(M) - USA
அருண் – 201-398-6027(M) - USA
அபிராமி – 201-398-6025(M)-USA
www.tamilthakaval.org
