திரு முத்துதம்பி சபாரத்தினம்
(ஓய்வு பெற்ற தொழில்நுட்பக் கல்லூரி ஊழியர்))
மறைவு: 21 ஜனவரி 2020
அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்து தம்பி சபாரட்ணம் (ஓய்வு பெற்ற தொழில்நுட்பக் கல்லூரி ஊழியர்) நேற்று (21.01.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் திலகவதியின் அன்புக் கணவரும்,
வசந்தி, ஆனந்தி, திலீப் குமார், வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.01.2020) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் 38. சின்னாலங்கண்டுவீதி, அரியாலையில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சித்துப்பாத்தி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல்: குடும்பத்தினர்.
+94 77 990 6265
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2020 09:39)
