திருமதி. முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை

முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை

தோற்றம்: 19 ஏப்ரல் 1927 - மறைவு: 28 டிசம்பர் 2023

யாழ் தோப்பு   அச்சுவேலியை பிறப்பிடமாகவும் , மற்றும் தோப்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட  முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை அவர்கள் 28/12/23 இன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இராயேந்திரா அவர்களின் அன்புத் தாயாரும்,
 
ஆவரங்கால் 10ம் கட்டையடியை சேர்ந்த துரைச்சாமி ஜெயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, செல்லமுத்து, கந்தையா , ஐயாக்குட்டி, தங்கச்சிப்பிள்ளை , செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை , சின்னத்தங்கை , பூமணி மற்றும் லீலாவதி
ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், குலசிங்கம், பாலசிங்கம் மற்றும் ஞானேஸ்வரி(றாணி),
பத்மாவதி(கிளி), சிவஞானம், சிவசோதி, பத்மலோசினி(தனம்) ஆகியோரின் சிறியதாயாரும்,
 
இராசலட்சுமி, புவனேஸ்வரி, தனலட்சுமி, யோகேஸ்வரி, தவராசா , காலஞ்சென்ற இரத்தினராசா , இராயேஸ்வரி, புனிதவதி, சகுந்தலாதேவி, தவேஸ்வரி, சுரேந்தினி, சயந்தன் ஆகியோரின்
அன்பு மாமியாரும்,
 
நிருசா - Mathieu, அபிரா - Alejendro, விதுசன்- Saffia ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
Amila Mathieu அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

 

The viewing will take place on January 6 from 5-9 PM and January 7 from 8AM- 12PM . After that cremation will take place.

 
Please join us.
 
The location of the funeral home is 384 Finley Avenue, Ajax, ON L1S 2E3. 
 
Thank you,
 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.!

தோப்பு மக்கள் கனடா


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2023 10:45)