Mr. Muthuthamby Thiyagarasa
(Finance Manager Katunayake Airport)
Date of Birth: 20 March 1939 - Deceased: 30 October 2026
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், தலையாழி கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துத்தம்பி தியாகராசா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - இராசம்மா தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நித்திலா, மிதிலா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. யமுனாநந்தா, ஜனகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,
பிரணவன், சரவணன் (மருத்துவப் பட்ட மாணவர்கள் - கொழும்பு பல்கலைக்கழகம்), கேசிகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் தலையாழி கொக்குவில் கிழக்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
