Mr. Muthuvel Sanmuganathavel

Muthuvel Sanmuganathavel

Date of Birth: 20 March 1952 - Deceased: 17 April 2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Biel, கனடா - Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துவேல் சண்முகானந்தவேல் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிள்ளையினார் - தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவ், சரஞ்ஜீவ், சைதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகிர்தா, நிதா, துசாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சகின், அமாரா, சாத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குகானந்தவேல் (ஆசிரியர்), கலைவாணி, கலைமணி, காலஞ்சென்ற யாழ்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரிமளாதேவி, காலஞ்சென்ற சிவனேசன், ஜகநாதன் (ஜகன்), காலஞ்சென்ற சர்வலோகநாதன், செல்வநாதன், தவநாதன், செல்வமலர், புஸ்பநாதன், இலங்கநாதன், பத்மலீலா, ராதாகிருஷ்ணன், புஸ்பலதா, வதனா, கௌரி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியா, பாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சகானா, ரதீபன், ஜசானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பாலரூபி, கஜேந்திரன், ஜனனி, ஆனந்தி, சைலயா, திலிப், நிவேதா, நிதர்சன், மேகா, வினோதா, சித்தாழினி, ஸ்ரெபியா, இலக்கியா, தீபிகா, லக்‌சன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-04-2025 திங்கட்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-04-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 - 1:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2025 04:00)