திரு முத்துவேலு சரவணமுத்து
(ஓய்வு பெற்ற பிரதம லிகிதர், தெனியாயா- மூங்கிலாஞ்சேனை)
மறைவு: 19 நவம்பர் 2019
இந்துக் கல்லூரி வீதி, வடலியடைப்பு பண்டத்தரிப்பினை பிறப்பிடமாகக் கொண்டவரும் வெள்ளவத்தை, நோர்வே ஆகிய இடங்களில் தற்காலிகமாக வசித்தவரும், இல. 06. கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்டவராகிய உயர்திரு முத்துவேலு சரவணமுத்து (ஓய்வு பெற்ற பிரதம் லிகிதர், தெனியாயா- மூங்கிலாஞ்சேனை) நேற்று (19.11.2010) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துவேலு - சின்னப் பிள்ளை ஆகியோரின் மகனும்,
வீமன்காமம் தெல்லிப்பழையைச் சேர்ந்த இராசையா பொன்னம்மா ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி (ஆசிரியை இந்துக் கல்லூரி, பண்டத்தரிப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன் (நோர்வே) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவவதனா (நோர்வே) அவர்களின் அன்பு மாமனாரும்,
சானு, சஞ்சை (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சிதம்பரம், சௌவுந்தரம், சரஸ்வதி, கணமணி, நாகேஸ்வரி மற்றும் செல்வரத்தினம் (வாத்தியார்- இல. 06, கனகபரம்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களாகிய தர்மலிங்கம், நாகலிங்கம், துரைச்சாமி, பரம்சோதி, நாராயணன், பத்மாவதி மற்றும் மங்கையற்கரசி, பாக்கியநாதன், பேரின்பநாயகம், பாலச்சந்திரன், மனோகரன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்பரசி (ஆசிரியை, கிளி/ கிளிநொச்சி ம.வி), பாலேந்திரன் (பொது முகாமையாளர் வடமாகாண சமாசம்), அன்பழகி (வீதி அபிவிருத்தி அதிகார சபை- மாங்குளம்), திருவருச்செல்வன் (செல்வா சென்ரர்- கனகபுரம்) ஆகியோரின் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், செல்வநாயகம், பகவதியம்மா, பேரின்பநாயகம், மகேஸ்வரி, சந்திரோதயம், தனிநாயகம் ஆகியோரின் சித்தப்பாவும்,
பத்மநாதன், பத்மாவதி, கமலாவதி, கலாவதி, சோமஸ்கந்தராஜா, ஜெயலதா, ஜெயக்குமார், துமாகாந்தன், காலஞ்சென்ற ரூபகாந்தன் மற்றும் செல்வகாந்தன், பிரேமளம், மஞ்சுளா, சியாமளா, பாஸ்கரன் (கிளி ஊற்றுபுலம் அ.த.பா), ஞானதமிழ்ச்செல்வி (கரைச்சி தெற்கு ப.நோ.கூடசங்கம்), சத்தியபாமா, பிரதீப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரு திருமதி சிவசண்முகநாதனின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல 06, கனகபுரத்திலிருந்து நாளை (21.11.2019) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கந்தன்குளம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
ச. சுரேந்திரன் (மகன்)
ச. செல்வரத்தினம் (சகோதரன்)
தொடர்புகளுக்கு
+9477 446 1904
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2019 23:19)