Mr Mutthaiyapillai Kandasamy

Mutthaiyapillai Kandasamy

Date of Birth: 15 September 1939 - Deceased: 05 May 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், வத்துகாமம் கண்டியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை கந்தசாமி அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10.42 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை - பொன்னம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தேவராயப்பிள்ளை - பச்சையம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும், 

செல்லம்மா அவர்களின் அன்புக்கணவரும்,

குமரகுருபரன், முரளிதரன் (Miracle Fasion Jewels), சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

அருள்தேவி, ஶ்ரீதேவி, கேதீஸ் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சிவலிங்கம், தேவராஜ் மற்றும் த. தாயம்மாள், ரா. ராஜேஷ்வரி, ச. கண்ணம்மாள், மு. சுப்ரமணியம், காலஞ்சென்ற மு. பத்மராஜ் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

பெரியசாமிபிள்ளை (Westerns - Nuwara-Eliya), சப்பாணிப்பிள்ளை (திருச்சி) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற முத்தையாபிள்ளை - இந்திராணி அம்மாள், சு. நடராஜா, பரமேஸ்வரி (Kumarans-Bandarawela), காலஞ்சென்ற தர்மலிங்கம் - இராசம்மாள் ஆகியோரின் சம்மந்தியும்,

கு.மாளவிக்காயரிணி, கு. தக்‌ஷிகா, மு. ரதுஷான், மு. மோக்‌ஷிதா ஆகியோரின் அன்பு பாட்டாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 08-05-2024 புதன்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)