Siva Sri. Mutthu Jayanthi Nathakkurukkal
(வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் முன்னை நாள் தலைவர், தற்போதைய ஆலோசகர்)
Deceased: 13 April 2026
யாழ் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயிலடியை பூர்வீகமாகவும் வுவனியா இல் 101 லக்ஷ்பானா வீதி தோணிக்கல் அன்னும் இடத்தை வாழ்விடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக்குருக்கள் 13-04-2026ம் திகதி திங்கட்கிழமை இரவு கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா (இணையதள மின் இதழ் ஆசிரியர்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
