Mas. Mutthulingam Tharshan

Mutthulingam Tharshan

Deceased: 10 March 2024

யாழ் துன்னாலை வடக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். முத்துலிங்கம் தர்ஷன் அவர்கள் 10-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், திரு. திருமதி. முத்துலிங்கம் தம்பதியினரின் பாசமிகு புத்திரன் ஆவார்.

அன்னாரின் இறுத்திக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2024 04:00)