திரு மயில்வாகனம் அருட்சோதிநாதன் (அருள்)
(முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை பிரதம லிகிதர்)
மறைவு: 31 ஜூலை 2024
யாழ். பன்னாலை கம்பனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் அருட்சோதிநாதன் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற தவமணி (ஆசிரியர்), Dr. அருமைநாயகம் (லண்டன்) ஆகியோரின் சகோதரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது பன்னாலை இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தனக்கிரிகைக்காக கீரிமலை செம்பொன் வாய்கால் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 06:43)
