திரு. மயில்வாகனம் கதிர்காமநாதன்

மயில்வாகனம் கதிர்காமநாதன்

தோற்றம்: 27 ஜூலை 1953 - மறைவு: 01 ஆகஸ்ட் 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கதிர்காமநாதன் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”                                                                          -யோவான்: 11:25

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், விசாலாட்சியம்மை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் ஆசைமிகு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

வினோதினி, மயூரன், லாவண்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தனநாயகம் அவர்களின் ஆசைத் தம்பியும்,

விக்னேஸ்வரன் (கனடா), காந்தன் (இலங்கை), ஜனனி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தயாகரன், மேனகப்பிரகாஸ் (பபா), மோகனா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பகாந்தி (இலங்கை), சாந்தகுமாரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயகுமாரி, ரதிகுமாரி (இலங்கை), ராஜ்குமார் (பிரான்ஸ்), விசயகுமாரி (ஜேர்மனி), ரவிக்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், பாலசிங்கம் (மார்கண்டு), பாலசுப்பிரமணியம் (இலங்கை), கேசேந்திரன் (ஜேர்மனி), ஆனந்தி (பிரான்ஸ்), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,

லதுசன், நிதுசன், ஆர்யன், சர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

வியாழக்கிழமை 05/08/2021 பிற்பகல் 1.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நேரலைகளில் ஒளிபரப்பாகும்

குறிப்பு:- RER : D Savigny Le Temple வாகன வசதி உண்டு
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 03 August 2021 3:00 PM - 5:00 PM
Wednesday, 04 August 2021 3:00 PM - 5:00 PM
Pompes Funèbres Roc-Eclerc 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
 
 
திருப்பலி:-
 
Thursday, 05 August 2021 1:30 PM - 3:30 PM
Pompes Funèbres Roc-Eclerc 37 RD 306, 77240 Vert-Saint-Denis, France
 
நல்லடக்கம்:-
 
Thursday, 05 Aug 2021 4:15 PM - 5:00 PM
Cimetière Nord de Melun 2 Rue des Mezereaux, 77000 Melun, France
 
தொடர்புகளுக்கு:-

சிவா சுகந்தி - பெறாமகள் Mobile: +33 69 557 0601 Phone: +33 16 410 8096
சிவா சுகந்தி - பெறாமகள் Mobile: +33 61 016 7134
மயூரன் - மகன் Mobile: +44 741 247 1542
வினோ - மகள் Mobile: +44 742 764 2852
லாவண்யா - மகள் Mobile: +44 748 890 7470
ரதி - மைத்துனி Mobile: +94 76 891 5072

www.tamilthakaval.org


"Our loving Baby Anna was taken from us too soon but his kind soul will always remain in our hearts and memories. May he rest in peace "
- Malar Vignarajah  (United Kingdom , 05/08/2021 07:13)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/08/2021 01:35)