திரு. மயில்வாகனம் மாணிக்கவாசகம்
(உரிமையாளர் காவடி மார்க் கற்பூரம் Praba Trading Company Chairman, Macsons Organics(Pvt)Ltd Chairman, Founder of Arun Manickavasagam Hindu College-Wattla Arun Prasanth Foundation President)
தோற்றம்: 20 ஆகஸ்ட் 1938 - மறைவு: 05 ஜனவரி 2022
பதுளையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம் மாணிக்கவாசகம் அவர்கள் 05-01-2022 ம் திகதி புதன்கிழமை அதிகாலையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், திருமதி. சரோஜாவின் அன்புக் கணவரும்,
திரு. பிரபாகரன் (Mcsons Organics Danisit Perfumery Works (Pvt) Ltd), பிரமிளாதேவி, பிரபாந்தினிதேவி, தெய்வத்திரு அருண்பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திரு. சுதர்ஷன்(Robert Hall & Company (Pvt) Ltd., Euro Asian Phama (Pvt) Ltd.), பழனிநாதன் (Expopack (Pvt) Ltd.), உமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
www.tamilthakaval.org
