திருமதி. மயில்வாகனம் பாக்கியம்
தோற்றம்: 10 ஜூலை 1928 - மறைவு: 16 மார்ச் 2023
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மாங்கொல்லை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாக்கியம் அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆச்சிமுத்து, சேனாதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தெய்வேந்திரம், தில்லைநாயகி, மகேந்திரன், சந்தானலட்சுமி (ரஞ்சி), பிரேமிளா, சிவலிங்கம் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி, உதயகுமாரி, மஞசுளா, சுப்பிரமணியம், இராசலிங்கம், உதயகுமார் ஆகியோரின் மாமியாரும்,
இந்திராதேவி, சுயதாதேவி, சுரேந்திரன், கயேந்திரன், சுயீந்திரன், சிறீ, சுபாஸ், ராசன், கண்ணன், காஞ்சனா, கலைமகன்(பிள்ளை), மதன், கோபி, சுரேஸ், குமார், தீபன், அந்துசா, ஆகாஸ், தினேஸ், ஜெனீசா, திலக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாலலோயினி, பாலமோகன், பாலதர்சினி, பாலநிக்சன், பாலதர்சன், சிறிராம், விதுசா, சங்கவி, சந்தோஸ், சதீஸ், தினேஸ், றதீஸ், அபிசன், சாமு, கறீஸ், லொலிக்சா, யீவிந், அஸ்விந், அசோக், அயிந், அனித்தா, அன்சலி, சயன், கல்டின், ஆதி, ஆருந், இலக்கியா, அபிராம், சாயிந், ஆதிரன், மீனா, கரி, மிந்திரா, மீரா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
பிரவீனா, ஜெஸ்மி, கவிஸ்னா, சுகானா, சாதனா, சரன், சாகித்தியா, சாத்விகா, அபர்னா, ஐசா, கவிஸ்ணன், ரிதீஸ், மொனிஸ்கா, ஆருசன் ஆகியோரின் அன்பு கொப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
www.tamilthakaval.org
