திரு. மயில்வாகனம் பத்மநாதன்

(ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர்- கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர்)

மயில்வாகனம் பத்மநாதன்

தோற்றம்: 26 நவம்பர் 1937 - மறைவு: 30 நவம்பர் 2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் (ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர்- கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர்) அவர்கள் 30-11-2020  இன்று.திங்கட்கிழமை  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன்(பாவாணன்/கெனடி), லிங்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டேவிட், பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிலிசியா, டிலோரன்ஸ், ஜொஹானி, வலன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை  அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி 

இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
 
அன்னாரின் பிரிவால்துயருறும் குடும்பத்தினர்  உற்றார் உறவினர்  நண்பர்கள் அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி   ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன. 
 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +94 77 129 8159   
சுதா - மகன் Mobile : +44 744 843 2036  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2020 15:01)