திரு. மயில்வாகனம் பொன்னம்பலம்
தோற்றம்: 12 மே 1940 - மறைவு: 25 ஜூன் 2021
யாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை யாமா வளவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பொன்னம்பலம் அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(இளைப்பாறிய ஆசிரியர்- மகாஜனாக் கல்லூரி), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாதேவி (இளைப்பாறிய விரிவுரையாளர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, ஆசிரியை- மகாஜனாக் கல்லூரி மற்றும் நடேஸ்வராக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கந்தையா - மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மைப்பிள்ளை - பத்மநாதன் மற்றும் பரமேஸ்வரி - திருச்சந்திரன், தர்மகுலசிங்கம் - நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வெற்றிவேலாயுதம்- காலஞ்சென்ற செல்வமலர், அம்பிகாதேவி- பரமநாதன், சயதேவி - காலஞ்சென்ற செல்வராஜன், சகுந்தலாதேவி - சத்தியபாலன், லோகபாலினி - சிறீரங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (சட்டத்தரணி), கந்தையாப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற தங்கரட்ணம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2021 சனிக்கிழமை அன்று யாமா வளவு, தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கலாதேவி பொன்னம்பலம் - மனைவி Mobile : +94 76 668 7837 Phone : +94 21 205 9214
சயதேவி செல்வராஜன் - மைத்துனி Mobile : +45 42 77 0746
மயில்வாகனம் தர்மகுலசிங்கம்(துரை) - சகோதரன் Mobile : +94 11 268 6244 Phone : +94 77 354 9729 பரமேஸ்வரி திருச்சந்திரன் - சகோதரி Mobile : +1 647 389 4088
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2021 01:18)
