திரு. மயில்வாகனம் இராமநாதன் (நாதன்)

மயில்வாகனம் இராமநாதன் (நாதன்)

தோற்றம்: 20 மார்ச் 1962 - மறைவு: 10 ஜனவரி 2021

யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இராமநாதன் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

நிரேஸ், நித்தியா, காலஞ்சென்ற நிதர்சன், நிசாந்தன், நிறோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தில் அவர்களின் அன்பு மாமனாரும்,

புலேந்திரன், தேம்பாமலர், காந்திமலர், சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, இந்திரராஜா, இந்திரசிங்கம், இந்திராதேவி, இந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, வன்னியசிங்கம், மின்னல்கொடி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லவீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
இந்திரா - மனைவி Mobile : +1 647 666 1451   
புலேந்திரன் - சகோதரன் Mobile : +94 77 474 4666   
தேம்பாமலர் - சகோதரி Phone : +94 21 226 2390
காந்திமலர் - சகோதரி Phone : +94 21 226 3948
சோதிமலர் - சகோதரி Phone : +94 21 226 1192

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2021 13:13)