திரு. மயில்வாகனம் சத்தியபாலன்
மறைவு: 23 நவம்பர் 2022
காலஞ்சென்றவர்களான புலோலி புங்கடி மயில்வாகனம் சுன்னாகம் மயிலணி சுந்தரம் ஆகியோரின் இளைய மகனான மயிலணி சுன்னாகமமயில்வாகனம் சத்தியபாலன் அவர்கள் 23-11-2022ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
இவர் கமலாதேவி அவர்களின் அன்புகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான புத்தூர் தம்பி நடராசா,சிவகாமி ஆகியோரின் மூத்த மருமகனும்,
கோசலா(இலண்டன்), ஸ்ரீகுகன்(கனடா), வாசுகி(மயிலணி), மயூரன்(சிட்னி), முகுந்தன்(மெல்பேர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேந்திரம், பிரபாதேவி, துரைராஜசிங்கம், சாந்தி, திருமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியன்-காயத்திரி, வித்தியா-மயூரன், சிந்து-ஜரொட், மனூரி, துவராகன்-மயூரன், தர்சிகா-நிரோஜன், சாம்பவி-ஜங்கரன், சிவகாமி, பாலாஜி, கோபிகா, கோஷிகன் ஆகியோரின் பிரியமிகு பேரனும்,
அமிர்தா, அமரா, ஜலா, முத்து, கைல், ஸேஜ், கிரிசா, விசாகா,தேஜஸ்வி, அபிலாஷனி ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற புலோலி புங்கடி சத்தியமூர்த்தியின் அன்புத் தம்பியும்,
பரமேஸ்வரி சத்தியமூர்த்தி(நியுஸிலாந்து) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 27-11-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது மயிலணி இல்லத்தில் நடைபெற்று பின் பூதவுடல் தகனத்துக்காக சுன்னாகம் கொத்தியாலடி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2022 00:59)
