Mr. Mylvaganam Sivalingam
Date of Birth: 23 January 1948 - Deceased: 05 January 2026
யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும், தற்பொழுது உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சிவலிங்கம் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா , குணரட்ணம், கனகலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகராணி, லலிதாம்பிகை (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கேதீசன் - அபிராமி (சுவிஸ்), காலஞ்சென்ற பாமா - சிவசங்கர் (இலங்கை), விவேகாந்தன் (ரமேஸ்) - தனுஜா (கனடா), விஜியாநந்தன் (சுரேஸ்)- ஜெயரூபி (பரிஸ்), குகானந்தன் (குகன்) - கிருசாந்தி (கனடா), இந்துஜா - சுயந்தன் (கனடா)ஆகியோரின் சிறியதந்தையும்,
சங்கவி, சாய்கீத்தியன், தருண், கௌசிகன், சானுஜா , கௌதம், சுயநித்தா , பிரநித்தா , கரிகாலன், ருத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடை பெற்று, திருவுடல் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
