திரு மயில்வாகனம் விஜயரட்ணம்

(இளைப்பாறிய அதிபர்- சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி)

மயில்வாகனம் விஜயரட்ணம்

தோற்றம்: 17 ஜூன் 1928 - மறைவு: 25 டிசம்பர் 2019

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கு மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் விஜயரட்ணம் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் மயில்வாகனம் ரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
 
விஜயந்தி, யசோதரா(அவுஸ்திரேலியா), சுஜித்திரா(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா(கனடா), மதுசூதனன்(பிரித்தானியா), சிறீமயில்வாகனன், விஜயராகவன்(பிரித்தானியா), முரளிதரன்(கனடா), விஜயகல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான தனலக்‌ஷ்மி, ராஜரட்ணம், கனகரட்ணம் மற்றும் ரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
விஸ்வநாதன், Dr. சிவேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), செல்வநாதன்(கனடா), விக்னேஸ்வரி(பிரித்தானியா),மெலனி(கனடா), நிருபா(பிரித்தானியா), துஷ்யந்தி(கனடா), பாலஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மகேஸ், விஜேஸ், சஞ்சய், விவேக், அஞ்சலி, அனுஷா, ஆர்த்தி, சஜீவன், ஜனகன், மயூரன், காயத்திரி, மயூரி, மயிலன், நேத்ரா, அபினா, ஆதி, மதுமிதா, மதுநிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை 56, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு- 06 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-
 
திருமதி விஜயரட்ணம் மற்றும் குடும்பத்தினர்
 
 
தொடர்புகளுக்கு:-
மங்கையற்கரசி - மனைவி Phone : +94 11 250 5898
மதுசூதனன் - மகன் Mobile : +44 787 927 3104
முரளிதரன் - மகன் Mobile : +1 416 565 0109

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2019 07:51)