Miss. Mythili Murugavel

Mythili Murugavel

Date of Birth: 23 January 1981 - Deceased: 29 December 2024

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மாய்க்கிரயன் மந்திகையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மைதிலி முருகவேள் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கௌசலாவின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகவேள் - சுசீலா தம்பதியினரின் மூத்த மகளும்,

கேசவன், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வசபாபதிப்பிள்ளை - சொர்ணலக்ஸ்மி, பண்டிதர் வைத்தியலிங்கம் - லக்ஷ்மி காந்தம் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

நிர்மலா, லீலா, மேகலா ஆகியோரின் பெறாமகளும்,

சிறிதரனின் மருமகளும்,

சனாயாவின் பாசமிகு பெரியம்மாவும்,

யதுர்சனா, கார்த்தீபன் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற சங்கரநாதன், கைலாசபதி, முத்துகுமரன் ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, வாலாம்பிகை, கருணாம்பிகை, நீலாம்பிகை, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற அமுதாம்பிகை ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கரவெட்டி வேருண்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

"சொர்ணமகால்"

மாய்க்கிரயன், துன்னாலை வடக்கு,

கரவெட்டி.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2024 00:00)