திரு. மயூரன் தில்லைநாதன்

(உரிமையாளர் – Mayuran Video Vision)

மயூரன் தில்லைநாதன்

தோற்றம்: 16 ஜனவரி 1979 - மறைவு: 08 மே 2026

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கல்வியங்காடு, வளலாய் ஆகிய இடங்ககளை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயூரன் தில்லைநாதன் (உரிமையாளர் – Mayuran Video Vision) அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தில்லைநாதன், காலஞ்சென்ற லலிதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற அருளானந்தம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கௌதமிகா அவர்களின் அன்புத் தந்தையும்,
 
உஷா, கஜந்தினி, யசிந்தன் (BalanceBox Accounting Studio) மற்றும் துசிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கிரிதரன், ஜெயானந்தன் (கண்ணன்), சஜித்திரா (Roam Studio24) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஆர்த்திகா, சதுர்ஷா, டேனுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
காலஞ்சென்ற கௌதமி அவர்களின் அன்புச் சகலனும்,
 
சிவானந்தம், கலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
 
பழனி, அருமை , கண்ணன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
நிசாந், சர்மிலி, மீனுகா , துளசிகன், விக்ரர், சர்வேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2026 மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் வளலாய் கூனங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
 
 
Mr. Mayuran Thillainathan (Owner- Mayuran Video Vision), who was born and lived in Valalai west Atchuvely and passed away peacefully on 8th May 2026.
 
He was the beloved son of Thillainathan and late Lalithadevy and son-in-law of late Arulanantham and Rejeshwary,
 
Loving husband of Shubashini,
 
 
Loving father of Gowthamika. Devoted brother of Usha, Kajenthini, Yashinthan (balancebox accounting studio), Tushika,
 
Loving brother-in-law of Kiritharan, Jeyananthan (kannan), Shagietheera (roamstudio24),
 
Loving uncle of Aarthika, Sadhursha, Dhenushaa,
 
Loving brother-in-law of late Gowthamy,
 
Loving nephew of Sivanandham, Kala,
 
Loving nephew of Palani, Arumai, Kannan,
 
Loving brother-in-law of Nissan, Sharmili, Meenuka, Tulsikan, Vikram, Sarvesh.
 
 
The rites of the deceased will be held on 13-05-2026 at 8:00 a.m. at his residence, followed by the cremation of the mortal remains at the Valalai Koonankadu Hindu Cemetery.
 
We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice. 

தொடர்புகளுக்கு:

சுபா - மனைவி Mobile : +94 77 495 5668
உஷா -கிரி - சகோதரி: +1 437 345 0314
யசிந்தன் சகோதரன்: +1 647 888 7484
கண்ணன்- கயானி- சகோதரி Mobile : +1 416 875 2961
கலா - சிறியதாய் Mobile : +1 647 278 2510
பழனி- மாமா Mobile : +1 647 409 7616
அருமை - மாமா Mobile : +1 647 466 9335

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2026 03:53)