திருமதி. ந. அமராவதி

ந. அமராவதி

தோற்றம்: 09 மார்ச் 1946 - மறைவு: 14 மார்ச் 2024

இந்தியா. திருச்சி மாவட்டம் கல்லிக்குடி கிராமம், திகன செனரத்வெலயை சேர்ந்த காலஞ்சென்ற S. நடேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. ந. அமராவதி அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை இய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வௌ்ளையாபிள்ளை- சிவகாமி (பனிய வியாரகல) தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற செல்லையாபிள்ளை - குப்பம்மா தம்பதியினரின் மருமளும்,

சசிகுமார், சிவகுமார், கௌசல்யா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

செந்தில்குமாரன் (New Andy Marks), ஜெயசுதா, ஜெயந்தினி ஆகியோரின் மாமியாரும், 

காலஞ்சென்ற ஜெயபாலன், ராமநாதன் (Barath Metal), கனகரட்ணம் (சாரதாஸ்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், மகேந்திரன் (New Naveen Enterprices), விஜயலெட்சுமி, சுசிலாமணி, ஜோதி, ஜெயந்தி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை, ராமசாமிபிள்ளை, சியாம்பிள்ளை மற்றும் பரமேஸ்வரி (பன்விலை) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற நடராஜா மற்றும் பரமேஸ்வரி (கம்பளை), காலஞ்வர்களான சுப்ரமணிம், சரோஜினி, பிச்சைப்பிள்ளை (மஸ்கெலியா) மற்றும் சரஸ்வதி ஆகியோரின் சம்பந்தியும்,

மோஹித்தின் அம்மாயியும், விஷ்மிதா, மிிதுலாஷினி, நிர்தீஷ், சேஷ்விதா ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 15-03-2024 வௌ்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-03-2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)