Mr. N. Chandramohan

(முன்னாள் அதிபர் - ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி)

N. Chandramohan

Date of Birth: 08 December 1966 - Deceased: 10 May 2025

பதுளை - ஹப்புத்தளையைச் சேர்ந்த திரு. N.சந்திரமோகன் அவர்கள் 10-05-2025 னிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வினோஜினி (ஆசிரியை - வாழைச்சேனை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் அப்புத்தளை இந்துக் கல்லூரி அதிபர் விடுதியில் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் ஹல்துமுல்லை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2025 04:00)